தனுஷ் தங்களுடைய பிள்ளை என்று கூறிய கதிரேசன் மீனாள் தம்பதியின் சொந்த மகன் கலையரசன் கிடைத்துவிட்டதுதான் இப்போ பிரேக்கிங் செய்தி என்கிறார்கள்.
அதாவது, கலையரசன் இந்த வழக்கை தெரிந்துகொண்டு, தான் தான் உண்மையான கலையரசன், அதற்கு ஆதாரம், எப்படி ஓடிப்போனார்? என்ன கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடினார்? என்ற தகவலை விஷன் டெலிவிஷன் நிறுவனத்தில் தற்போது சொல்லியிருக்கிறார் ஆட்டோ ஓட்டி வரும் கலையரசன்.
இச்செய்தி தனுஷுக்கு தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இந்த செய்தி வெளிவரும்போது, தனுஷ் ஒரு ட்வீட் பண்ணனும் இல்லையா? ஆனால், இதுவரை நோ ரெஸ்பான்ஸ்.
என்னமோ இடிக்குதே..!!!