டெங்கு இரத்த பரிசோதனைக்கு ரூபா 250 மாத்திரமே செலுத்துங்கள்.

டெங்கு நோயின் தொடர்பிலான இரத்த பரிசோதனைக்கு நிர்ணய விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, டெங்க நோய் காணப்படுகின்றதாக என அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனைக்கு 250 ரூபா வே செலுதத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான சுற்றறிக்கை நாட்டிலுள்ள அனைத்து பரிசோதனை நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts