பற்கள் மூலம் நீர் வீழ்ச்சிக்கு மேலாக தொங்கி சாகசம் புரிந்த 36 வயதுடைய பெண்.

கயிற்றில் தொங்கி சாகசம் செய்யும் கலைஞரான எரின்டிரா வலன்டா என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று நயாகரா நீர் வீழ்ச்சியில் எட்டு நிமிடங்கள் தைரியமாக வான்வெளியில் ஹெலிஹொப்டர் ஒன்றில் தனது பற்களினால் மட்டும் தொங்கி சாகசம் புரிந்துள்ளார்.

மழை மேகம் கொண்ட வானின் கீழ் புன்சரிப்புடன் தொடர்வான அசைவுகளை நடாத்தியுள்ளார்.
அப்போது ஹெட்போன்கள் மூலம் இசையை மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.


36-வயதுடைய எரென்டிரா தனது பற்களால் மட்டும் சொப்பரில் தனித்துவமான ஊது குழல் ஒன்றை அணிந்த வண்ணம் தொங்கினார்.

முடிவில் ஆச்சரியமாக இருந்ததென தெரிவித்த அவர்

இச்சாகசத்தை செய்வதற்க ஆவலாக இருந்ததாகவும் இது ஒரு முறை வாழ்நாளில் கிடைக்கும் வாய்ப்பெனவும் தெரிவித்தார்.Related Posts