தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி அவரது பெற்றோரா..?

சென்னையில் இன்போசிஸில் மென்பொறியாளராக பணியாற்றிய சுவாதி, கடந்த ஜூன் 24-ஆம் திகதி கொல்லப்பட்டார். 

இச்சமயத்தில் ஜாதி, அரசியல், இனம், மதம் ஆகிய பலவிதமான சாயங்கள் பூசப்பட்டு நாள்தோறும் பரபரப்பான யூகங்கள் வந்து கொண்டே இருந்தன.

அதன் பின்னர், இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராம்குமார் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதிலிருந்து, உண்மைகுற்றவாளியை தப்பிக்க விட்டது போலீஸ் என்பது போன்று கருத்துகள் நிலவின. 

இதில் வெளிநாட்டைச் சேர்ந்த தமிழச்சியின் ஒவ்வொரு பேஸ்புக் பதிவுகளும் படிப்போர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில், சமீபகாலமாக இந்த பிரச்சனை குறித்து எந்த செய்தியும் வெளிவராத நிலையில் தற்போது ஒரு ஆடியோ சமூக வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அந்த ஆடியோ இதோ..

Related Posts